எங்கள் நிறுவனம் 2018 இல் துவங்கப்பட்டது. மத்திய அரசின் பி.எம்.இ.ஜி.பி. திட்டத்தின் மூலம் இயங்குகிறது. இந்திய அரசாங்கத்தால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் ஆகும். முதலில் புதிய நவீன Biofloc மீன் வளர்ப்பு தொழில்நுட்ப அமைப்புடன் துவங்கப்பட்டது. பின்னர் SIOTS என்ற பெயரில் IoT சாதனங்களைத் தயாரித்து தமிழ் நாடு அரசின் வா.கா. திட்டதிற்கு வழங்கி வருகிறது. மேலும் நமது நிறுவனம் அக்வா மற்றும் விவசாயப் பொருள்கள் தயாரிப்புகளில் புதிய சாதனைகளை படைத்துள்ளது.