புதியதாக தொழில் துவங்குவோர்கள் கட்டாயமாக ஒரு சில முக்கியமான வீடியோக்கள் பார்க்க வேண்டும் என்பது நமது நிறுவனத்தின் பரிந்துரை. எனவே இந்த தொழிலுக்கு வருபவர்கள் கீழ்க்கானும் தலைப்புகளில் உள்ள வீடியோக்களை பார்க்க வேண்டும்.


  TN Biofloc Online Portal – Videos for New comers  

v அறிமுகம்- நிறுவனம்

v சிமெண்ட் தொட்டியின் நன்மைகள்

v பயோபிளாக் தொட்டி அமைக்க எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்.

v பயோ-ஆக்டிவேட் பவுடர் தயாரிக்கும் முறை

v நாட்டுசர்க்கரை – வெள்ளை சர்க்கரை (சீனி)

v பஞ்சகாவியம் - ஈ.எம் கரைசல் - புரோபயாடிக்

v ஈ.எம் சொல்யுஷன் - தயாரிக்கும் முறை

v மீன்னுக்கு உணவு கொடுக்கும் முறை

v டிரைன் குழாய் அமைக்கும் முறை

v மின்சாரம் – ஜெனரெட்டர்- இன்வெர்டர்

v புரோபயாடிக் தேர்வு செய்யும் முறை

v மீன் வளர்ப்பு பொதுவான சந்தேகங்கள் – விடைகள் பகுதி-1

v மீன் வளர்ப்பு பொதுவான சந்தேகங்கள் – விடைகள் பகுதி-2

v தொட்டி அமைக்கும் முறை பகுதி -1

v தொட்டி அமைக்கும் முறை பகுதி -2