TNBIOFLOC - Official Online Training Portal
Mayiladuthurai
2017 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட நமது மீன் வளர்ப்பு நிறுவனம் 10000 க்கும் மேற்ப்பட்ட தொழில் முனைவோர்களை உருவாக்கியுள்ளது. தமிழ் நாட்டில் முதன் முதலாக பயோபிளாக் மீன் வளர்ப்பு முறையை அறிமுகப்படுத்தி மிக சிறப்பான இடத்தை நமது நிறுவனம் பெற்றுள்ளது. அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு மத்திய மாநில அரசு அனுமதி மற்றும் பதிவு பெற்று இயங்கிவருகிறது.
அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களின் துணையுடன் பல சேவைகளை தொடர்ந்து செய்து வருகிறது. தேசிய தொழில் நுட்ப கல்லூரி மாணவர்களுக்கு ஆராய்சி அடிப்படையில் உதவிகளை நிர்வாகத்துடன் சேர்ந்து உதவி புரிகிறாது. அரசு மானியம் 8 லட்சம் பெருவதற்க்கு உதவி செய்யப்படும்.
பயோபிளாக் மீன் வளர்ப்பு பயிற்சி வகுப்பு ஆன்லைன் மூலம் 9 பகுதியாக பிரிக்கப்பட்டு பயிற்சி கொடுக்கப்படும். பயிற்சி வீடியோக்கள் 3 மாதம் வரை தொடர்ந்து தேவைபடும் போது பயன்படுத்தி கொள்ளலாம் மற்றும் 6 மாதம் வரையிலான பராமரிப்பு நுணுக்கங்கள் இந்த சேவையில் உங்களுக்கு கிடைக்கும்.
பதிவு மற்றும் கட்டணம் செலுத்த கீழே உள்ள
பட்டனை அழுத்தவும்
பயிற்சி கட்டணம் செலுத்தவும் - Pay your Training fee
பதிவு செய்த பிறகு உங்களுடைய மீன் வளர்ப்பு
பயிற்சியை துவங்க கீழே உள்ள பட்டனை அழுத்தவும்
( இது கட்டண சேவை)
பயிற்சிக்கு செல் – Go To Training
Important Videos Link for Beginners
விபரங்கள் தேவைப்பட்டால் 9360377479 என்ற எண்ணை தொடர்புக்கொள்ளவும். 24 மணி நேர சேவை
உங்கள்
விருப்பத்தை
தேர்வு செய்யவும்:
கணக்கீடு மாதிரி விலை புள்ளி - வங்கிகடன்
மீன் வளர்ப்பில் நாம் தெரிந்துக்கொள்ளவேண்டியவைகள்
நினைவில் கொள்ள வேண்டிய குறிப்புகள்
பயோபிளாக் உயிர் காக்கும் நவீன கருவி
Govt.Registration Details
GSTIN : 33BQXPG8043H1ZI
Reg No :
380005823
Reg No : ZED-18637
LC No : CC-51058
WWW.SIOTS.IN